Feedback Sin   Feedback Tam

 RIGHT 22   தகவலை அணுகுவதற்கான நடைமுறை

சட்டம் - தகவல் அறியும் உரிமை சட்டம் இலக்கம் 12 இன் 2016                                                                                                       

கட்டளைகள் - 2017பெப்ரவரி 3ம் திகதியிடப்பட்ட வர்த்தமானி அறிக்கை 2004/66

பொது அதிகாரம் - உள்நாட்டலுவல்கள் அமைச்சு மற்றும் அத்துடன் இணைந்த நிறுவனங்கள்

மேற்குறிப்பிட்ட சட்டத்தின் கீழ் உள்நாட்டலுவல்கள் அமைச்சு தொடர்பான தகவல்களைப் பெறும் பொருட்டு RTI1​ இலக்க விண்ணப்பப்படிவத்தை பயன்படுத்தி சட்டத்தில்  குறிப்பிடப்பட்டுள்ள தகவல் அலுவலரிடம் அதிகாரியிடம் தகவல்களைக் கோர முடியும். இந்த விண்ணப்பத்தின் சமர்ப்பிப்பு கட்டயாமில்லை.

தகவலுக்காக விண்ணப்பித்தல்
    1.  தகவல் அறிவதற்காக எழுத்துமூலம், RTI1 எனும் விண்ணப்பப்படிவத்தினை அல்லது வாய்மொழி மூலமான கோரிக்கை ஒன்றை தகவல் அலுவலரிடம் சமர்ப்பித்து, அது கிடைத்தமைக்கான கடிதம் ஒன்றைப் பெற்றுக்கொள்ளவும்.
    2.  இயலுமானவரை விரைவாகவும், பதினான்கு நாட்களுக்குள் நீங்கள் கோரிய தகவல்களை வழங்க முடியுமா / வழங்க முடியாதா என்பது உங்களுக்கு அறிவிக்கப்படும்
    3. கோரப்படும் தகவல்களை தங்களுக்கு வழங்குவதற்கு தீர்மானிக்கப்படும் பட்சத்தில், ஆணைக்குழுவினால் விதிக்கப்படும் கட்டணத்தைச் செலுத்த வேண்டி இருப்பின் அது பற்றி தங்களுக்கு அறிவிக்கப்படும். தகவல்களைப் பெறுவதற்கு கட்டணம் செலுத்த வேண்டியிருப்பின் அதற்கமைவாக கட்டணத்தைச் செலுத்தி அல்லது கட்டணம் செலுத்த வேண்டியிராவிடின் கட்டணமின்றி தங்களுக்கு பதினான்கு நாட்களுக்குள் வழங்கப்படும்.
    4. கட்டணம் செலுத்திய பின்னர் பதினான்கு நாட்களுக்குள் தகவல்களை வழங்குவதில் அசெளகரியம் ஏதும் ஏற்படும் பட்சத்தில், அக்கால எல்லையை நீடிப்பதற்கு அவசியமான காரணங்களை குறிப்பிட்டு இருபத்தொரு நாட்களை விட அதிகரிக்காத மேலதிக கால எல்லையினுள் தாங்கள் கோரிய தகவல்கள் தங்களுக்கு வழங்கப்படும்.
    5. தகவலுக்கான வேண்டுகோள் பிரஜையின் வாழ்க்கை மற்றும் தனிப்பட்ட சுதந்திரத்தைப் பற்றியது எனில், அந்தக் கோரிக்கை கிடைத்த நாற்பத்தெட்டு மணி நேரத்துக்குள் பதில் அளிக்கப்படும்.
    6. தகவலுக்கான உங்கள் வேண்டுகோளுக்கு நீங்கள் பெறும் பின்வரும் பதில்கள் தொடர்பாக திருப்தியடையவில்லை என்றால், தயவுசெய்து பதினான்கு நாட்களுக்குள் பின்வரும் அதிகாரியிடம் மேன்முறையீட்டினை சமர்ப்பிக்க கவனத்திற் கொள்ளவும்.

    • தகவலுக்காக உருவாக்கப்பட்டகோரிக்கையை மறுப்பது
    • பிரிவு 5 இன் கீழ் தகவல்கள் விலக்கு அளிக்கப்படுகின்றன என்ற அடிப்படையில் அத்தகைய தகவல்களை வழங்கப்படுவதிலிருந்து மறுப்புத் தெரிவித்தல்.
    • இந்த சட்டத்தினால் குறிப்பிடப்பட்ட கால அளவுகளுடன் இணங்காது.
    • முழுமையற்ற பொய்யான அல்லது தவறான தகவல்களை வழங்குதல்.
    • அதிக கட்டணம் வசூலித்தல்.
    • கோரப்பட்ட படிவத்தில் தகவல்களை வழங்குவதற்கு தகவல் அதிகாரியின் மறுப்பு.
    • தகவல் சிதைக்கப்பட்டு, அழிக்கப்பட்டு அல்லது தவறாக இடம்பிடித்ததாக நம்புவதற்கு நியாயமான காரணங்ளைக் கோரும் பிரஜைக்கு அத்தகைய தகவல்களை அணுகுவதைத் தடுத்தல்.

தகவல் அறியும் உரிமை சட்டம் விண்ணப்பப்படிவங்கள்

  • தகவல்களை பெறுவதற்கான விண்ணப்பப்படிவம்
    விண்ணப்பப்படிவத்தினை தரவிறக்கவும்
  • நியமிக்கப்பட்ட அதிகாரிக்கு மேன்முறையீடல்

சமூக நலன்புரி  பிரிவு

பதிவாளர் பிரிவு

பிறப்பு சான்றிதழ், திருமண சான்றிதழ், இறப்பு சான்றிதழ் ஒன்றினை அல்லது அதன் பிரதியை பெற்றுக் கொள்வது எவ்வாறு?

  1. பிறந்த திகதி, திருமண நாள்,இறந்த திகதி மற்றும், சான்றிதழ் இலக்கத்தினை   நீங்கள் அறிந்திருந்தால், ரூபா 100/= இனை பரதேச செயலகததில்  செலுத்தி சான்றிதழ் அலலது அதன் பிரதியை பெற்றுக் கொள்ளலாம்.
  2. பிறந்த திகதி,திருமண நாள், இறந்த திகதி தெரியாவிடின் ரூபா 200/= இனை பரதேச செயலகத்தில் செலுத்தி  சான்றிதழ் பிரதியினைப் பெற்றுக் கொள்ளலாம்

இலங்கையின் மத்திய அரசு திணைக்களம்

மத்திய மாகாண திணைக்களங்கள் 

இலங்கையின் ஆணையகங்கள்

மத்திய மாகாண ஆணையகங்கள்  

இலங்கையின் ஏனைய முக்கிய நிறுவனங்கள் 

 மத்திய மாகாணத்தின்  ஏனைய முக்கிய நிறுவனங்கள் 

                         customer service technical support call centre help desk customer support world wide web removebg previewஅனர்த்த முகாமைத்துவ நிலைய அவசர அழைப்பு இலக்கம்  117

அவசர எச்சரிக்கை   இங்கே அழுத்தவும் ...   வானிலை அறிக்கை 

அனர்த்த வேலைகளில் தொடர்புக்கொள்ளக்கூடிய தொலைபேசி இலக்கங்கள் ...

இல

அலுவலர் / நிலையம்

முகவரி

தொ.இல

1

அனர்த்த முகாமைத்துவ அமைச்சு

வித்யா மாவத்தை, கொழும்பு 07

011-2695013/ 011-2681980

2

அனர்த்த முகாமைத்துவ நிலையம்

No. 2-222, BMICH, பௌத்தலோக மாவத்தை, கொழும்பு 07.

011-2670002

3

அனர்த்த முகாமைத்துவ நிலையம்

மாவட்ட செயலக காரியாலயம், மாத்தளை

0662 230 926 / 0773 957 890

4

அனர்த்த நிவாரண சேவைகள் அலுவலர் 

பிரதேச செயலகம், இரத்தோட்டை

0662 220 790 / 0773 531 632

5

தீயணைப்பு படை  மாத்தளை

மாத்தளை

066-5679922

6

வெடிகுண்டு அகற்றும் பிரிவு

இராணுவ முகாம்

011 2434251 /076 6911640

7

இலங்கை இராணுவ முகாம்

உக்குவெல , மாத்தளை

025-3897553 / 066-2245230

8

இலங்கை கடற்படை முகாம்

தலைமை காரியாலயம்

011 7190000/
 011 2421151

9

இலங்கை விமான படை முகாம் 

தலைமை காரியாலயம்

+94 11 2441044, 2495495 222441

10

அவசர பொலிஸ் பிரிவு 

 

119

11

புதிய அவசர அம்புலன்ஸ் சேவை

 

1990

12

இரத்தோட்டை வைத்தியசாலை

இரத்தோட்டை

 0662 255 261

 

அனர்த்த முகாமைத்துவ திட்டத்தின் நடவடிக்கைகள்

  • அனர்த்த முன்னாயத்த நடவடிக்கைகள்
  • பொறுப்பு
  • நிவாரணம் வழங்கல்

அனர்த்த முன்னாயத்த நடவடிக்கைகள்

  • அனர்த்தம் ஏற்படுவதற்கு சாத்தியமுள்ள அடையாளங்கள்

  • வரைபடம்
  • திட்டங்களை தயாரித்தல்

  • அனர்த்த முகாமைத்துவ குழுக்களை நிறுவுதல்

  • சமூக விழிப்புணர்வு

  • நிறுவன உறவை பேணல்.

  • அனர்த்தம் இடம்பெறுவதை குறைப்பது தொடர்பான திட்டத்தை சமர்ப்பித்தல்

பொறுப்பு

அனர்த்த முன்னாயத்த திட்டத்தனை தயாரித்தல்.
• எச்சரிக்கை
• தகவல்களை வழங்குதல் மற்றும்  செயற்பாடுகளை ஒருங்கிணைத்தல் .
• சமூகங்கள் மற்றும் சொத்துக்களை பாதுகாக்க செயல்படுதல்.
• முகாம்களை பராமரித்தல்
• நலன்புரி நடவடிக்கைகளை .

சலுகைகள்

• மதிப்பீட்டு நடவடிக்கைகள்.
• நிவாரணம் வழங்கும் உட்கட்டமைப்பிற்காக தொடர்புடைய நிறுவனங்களை  ஒருங்கிணைத்தல்.
• நிவாரணங்களை வழங்குதல்.

சலுகைகளை வழங்கும் நிறுவனங்களை ஒருங்கிணைத்தல்

o தொடர்புடைய நிறுவனங்களுக்கு தகவல் மற்றும் அறிக்கைகளை வழங்குதல்.
o ஆலோசனைகளை நடைமுறைப்படுத்தல்.
o புனர்வாழ்வு.

பிராந்திய அனர்த்த முகாமைத்துவ திட்டம் 

• அனர்த்த முகாமைத்துவ குழுக்களை நிறுவுதல்.
• பிரதேச செயலாளரின் தலைமையில்  பிராந்திய அனர்த்த முகாமைத்துவ குழுவினை நிறுவுதல் .
• கிராம சேவகரின் தலைமையில்  கிராம அனர்த்த முகாமைத்துவ குழுக்களை நிறுவுதல்.

அனர்த்த சந்தர்ப்பங்களில் உபகரணம் தேவைப்படும் இடம்

Dஅ,னர்த்த நிவாரண சேவைகள் முன்னாயத்த திட்டம் 

திட்டம்



பாரிய அனர்த்த வேலைகளில் விமானம் தரையிரக்கப்பட வேண்டிய இடங்கள்

விமானம்

அனர்த்த காலங்களில் படகு நிறுத்தப்பட வேண்டிய இடங்கள்

படகு

உட்பிரிவுகள்

News & Events

28
ஜூலை2026
For a Supilipan Public Service - "A Clean Sri Lanka"

For a Supilipan Public Service - "A Clean Sri Lanka"

සුපිළිපන් රාජ්‍ය සේවයක් සඳහා - "ක්ලීන් ශ්‍රී...

02
பிப்2026
🙏Invitation!

🙏Invitation!

An all-night Pirith chanting and heel alms...

26
பிப்2024
National Water Safety Policy

National Water Safety Policy

  National Water Safety Policy Pdf Download

குடியுரிமை சாசனம்

Scroll To Top