|
தொ.இல |
வழங்கப்படுகின்ற சேவைகள் |
கிராமசேவகரினால் வழங்கப்படும் சேவைகள் |
சேவைகளை வழங்குவதற்கு எடுக்கப்படும் அதிகபட்ச நேரம் |
|
1 |
குணநல மற்றும் குடியுரிமை பதிவு சான்றிதழ் வழங்குதல் |
சான்றிதழ்கள் காணப்பட்டால் |
15 நிமிடங்கள் |
|
2 |
வருமான சான்றிதழ்களுக்கான பரிந்துரை |
பிரதேச செயலாளருக்கு பரிந்துரை வழங்கல் |
35 நிமிடங்கள் |
|
3 |
மதிப்பீட்டு சான்றிதழ் வழங்குதல் |
பிரதேச செயலாளருக்கு பரிந்துரை வழங்கல் |
45 நிமிடங்கள் |
|
4 |
மதிப்பீட்டு அறிக்கை |
பிரதேச செயலாளருக்கு பரிந்துரை வழங்கல் |
45 நிமிடங்கள் |
|
5 |
அடையாள அட்டை விண்ணப்பங்களை சான்றுப்படுத்தல் |
உறுதிப்படுத்தி பிரதேச செயலாளரிடம் ஒப்படைத்தல் விண்ணப்பதாரர்களுக்கான அடையாள அட்டையை வழங்கல் |
07 நாட்கள் 01 நாள் |
|
6 |
பலா மரங்களை வெட்டுவதற்கான அனுமதி |
ஒரு மரம் வெட்டுவதற்கு ஒன்றுக்கு மேற்பட்ட மரங்களை வெட்டுவதற்கு |
01 நாள் 03 நாட்கள் |
|
7 |
மர போக்குவரத்திற்கான அனுமதி |
பிரதேச செயலாளருக்கு பரிந்துரை வழங்கல் மர முத்திரை அளித்தல் |
14 நாட்கள் 01 நாள் |
|
8 |
துப்பாக்கி உரிமம் பத்திரத்திற்கான பரிந்துரை |
பிரதேச செயலாளருக்கு பரிந்துரை வழங்கல் |
03 நாட்கள் |
|
9 |
வெடிப்பொருட்கள் பாவிப்பதற்கான பரிந்துரை |
பரிந்துரை வழங்கல் |
03 நாட்கள் |
|
10 |
இறந்த நபர்களினது அறிக்கையை வழங்குதல் |
இயற்கை மரணத்திற்கான அறிக்கை |
03 மணித்தியாலங்கள் |
|
11 |
வியாபாரங்களின் பதிவு |
பிரதேச செயலாளருக்கு பரிந்துரை வழங்கல் |
03 நாட்கள் |
|
12 |
புகார்களின் அறிக்கைகளை வழங்குதல் |
அது நடப்பு ஆண்டில் இடம்பெற்றிருந்தால் முன்னைய ஆண்டில் இடம்பெற்றிருந்தால் |
01 நாள் 03 நாட்கள் |
|
13 |
பொது மக்களின் உதவிக்காக பரிந்துரைத்தல் |
பிரதேச செயலாளருக்கு பரிந்துரை வழங்கல் |
02 நாட்கள் |
|
14 |
காலங்கடந்த பிறப்பினை பதிவு செய்தல் |
பரிந்துரை வழங்கல் |
03 நாட்கள் |
|
15 |
புலமைப்பரிசீல் விண்ணப்பங்களுக்கான பரிந்துரைப்பு |
பிரதேச செயலாளருக்கு பரிந்துரை வழங்கல் |
01 நாள் |
|
16 |
விலங்கு போக்குவரத்திற்கான அனுமதி |
பிரதேச செயலாளருக்கு பரிந்துரை வழங்கல் |
03 நாட்கள் |
|
17 |
நிலங்களின் உரிமைக்கான மதிப்பீடுகளை வழங்குதல் |
பிரதேச செயலாளருக்கு பரிந்துரை வழங்கல் |
03 நாட்கள் |
|
18 |
நீர் மற்றும் மின்சாரத்திற்கான பரிந்துரைப்பு |
பரிந்துரை வழங்கல் |
01 நாட்கள் |
|
19 |
பாரிய பேரழிவிற்கான பரிந்துரைப்பு |
பிரதேச செயலாளருக்கு அவசர அறிக்கை வழங்கல் பிரதேச செயலாளருக்கு விரிவான அறிக்கைகளை வழங்குதல் |
06 மணித்தியாலங்கள் 03 நாட்கள் |
|
20 |
கள் அனுமதியினை வழங்குதல் |
பரிந்துரை வழங்குதல் |
03 நாட்கள் |
|
21 |
எழும் தேவைகளுக்கான பரிந்துரைப்பு மற்றும் அறிக்கையினை வழங்குதல் |
பரிந்துரை வழங்குதல் |
03 நாட்கள் |
|
22 |
தன்னார்வ சமூகங்களை பதிவு செய்தல் |
ஆவணங்கள் தேவைப்பட்டால் பரிந்துரைகளை வழங்குதல் |
03 நாட்கள் |
|
23 |
அரச நிலங்கள் மீதான கடமைகள் |
அங்கீகரிக்கப்படாத குடியிருப்புக்களினைஅறிக்யைிடல் பிரதேச செயலாளருக்கு ஏனைய ஆவணங்களை வழங்குதல் |
உடனடியாக 07 நாட்கள் |
|
24 |
கல் மற்றும் மணலிற்கான அனுமதியினை வழங்குதல் |
பிரதேச செயலாளருக்கு பரிந்துரை வழங்கல் |
07 நாட்கள் |
|
25 |
மது பாவனைக்கான அனுமதி |
பிரதேச செயலாளருக்கு பரிந்துரைப்பு வழங்கல் |
07 நாட்கள் |
|
26 |
சமாதான உத்தியோகத்தர்களாக கடமைகள். |
தகராருகளுக்கான தீர்வு |
03 நாட்கள் |
|
27 |
ஜனாதிபதி நிதியுதவி |
பிரதேச செயலாளருக்கு பரிந்துரை வழங்கல் |
02 நாட்கள் |




















