அபிவிருத்தி தேவைகள் - 2021
இஹல ஓவல
- ஶ்ரீ முத்துமாரியம்மன் ஆலய அன்னதான மண்டப அபிவிருத்தி தேவைக்கான பொருட்களை வழங்குதல்.
- நிவென சுலு அமைப்பிற்கான சமையல் உபகரணங்களை வாங்குதல்.
நெலுவாகந்த
- நெலுவகந்த மெகொட கிராம மத்திய வீதியில் திரு.எம்.பீ.குணரத்ன அவர்களின் வீட்டிற்கு அருகிலிருந்து கொங்கிறீட் பாதையை பூரணப்பத்தல்
- இல 5 நெலுவகந்த 5 அல்வத்த பகுதியில் வசிக்கும் ஏ.ஜீ . நயோமி தர்ஷிகா என்பவரின் மலசலக்கூடத்தினை அமைப்பதற்கான பொருட்களை வழங்குதல்
- நெலுவகந்த ஐக்கிய மரண சங்கத்திற்காக கதிரைகளை ழைங்குதல்.
ஹொரகொல
- ஹொரகொல வெரலுகஸ் 1ம் பகுதியில் உள்ள ஆலயத்திற்கு முன் நீர் தடாகம் ஒன்றை அமைத்துக் கொடுத்தல்.
- ஹொரகொல 'சமகி' மரணாதார சங்கத்திற்கான 10 அஇ நீளம் கொண்ட கூரை தகரங்களை பெற்றுக்கொடுத்தல்.
- ஹொரகொல, கபரகல தோட்ட ஶ்ரீ முத்து பிள்ளையார் ஆலய புனரமைப்பிற்குத் தேவையான பொருட்களை பெற்றுக் கொடுத்தல்.
- ஹொரகொல. 'நில்திய' நீர் சங்கத்திற்கான நீர் வள திட்டத்தினை மேற்கொள்ளல்
வெலங்கஹவத்த
- வெலங்கஹவத்த, பெரகும்" மரணாதார சங்கத்தற்காக 10 x 10 அளவிலான VIP கூடாரம் ஒன்றை அமைத்துக் கொடுத்தல்.
- வெலங்கஹவத்த, ஶ்ரீ தம்மஜோதியாராம தஹம் பாடசாலையின் அபிவிருத்திற்காக பொருட்களை வழங்குதல்.
- வெலங்கஹவத்த, பெரகும்" மரணாதார சங்கத்தற்காக 10 x 20 அளவிலான VIP கூடாரம் ஒன்றை அமைத்துக் கொடுத்தல்.
கைநேக்க
- கைநேக்க ஐக்கிய மரணாதார சங்கத்திற்காக 10 x 10 அடி அளவிலான VIP கூடாரம் ஒன்றை அமைத்துக் கொடுத்தல்.
வனராணி
- வனராணி, "பெரகும்" மரணாதார சங்கத்தற்காக 10 x 10 அளவிலான VIP கூடாரம் ஒன்றை அமைத்துக் கொடுத்தல்.
கைகாவலை
- கைகாவலை ஐக்கிய மரணாதார சங்கத்திற்காக பிளாஸ்டிக் கதிரைகளை பெற்றுக் கொடுத்தல்.
- கைகாவலை ஆரம்ப பாடசாலைக்கான நுழைவு வாயில் மற்றும் இருபுறமும் கான்கிரீட் தூண்கள் அமைத்தல்.
- கைகாவலை மத்திய மகா வித்தியாலய இசைக்குழுவினருக்கு ஆடைகளை பெற்றுக்கொடுத்தல்.
- கைகாவலை ஐக்கிய மரணாதார சங்கத்திற்காக 1000லீற்றர் கொள்ளளவு கொண்ட நீர் தாங்கியை பெற்றுக் கொடுத்தல்.
- கைகாவலை வீரக்கோன்கந்த, வேரகம மரண சங்கத்திற்காக அடி 10 x 20 அளவு கொண்ட VIP கூடாரம் ஒன்றை அமைத்துக்கொடுத்தல்.
எபிட்டமுல்ல
- எபிட்டமுல்ல "அப்பி மித்துரு" சங்கத்தில் மீதமுள்ள கட்டுமான பகுதிகளுக்கு பொருட்களை வழங்குதல்.





















